Showing posts with label சங்கமம். Show all posts
Showing posts with label சங்கமம். Show all posts
சிகாகோ தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தேர்வு
சிகாகோ: சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் 2008ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக வீரவேணுகோபால், துணைத் தலைவராக தோனி சூசை, செயலாளராக ராம்ரகுராமன், இணைச் செயலாளராக மீனாசுப்ரமணியன், பொருளாளராக ராமகிருஷ்ணன், இணை பொருளாளராக கிருஷ்ராமச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்
தம்பா தமிழ்ச்சங்க பொங்கல்விழா
புளோரிடா: தம்பா தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 2008ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக ரவிநாராயணன், துணைத் தலைவராக பிச்சப்பன் பெத்தாட்சி, செயலாளராக சண்முகசுந்தரம், பொருளாளராக கிருஷ்ணராஜ் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளின் மூலம் பொங்கல்விழா ஜன. 19ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. புளோரிடா, சைப்ரஸ் ப்ரூக் ரோட்டில் உள்ள இந்து கோயிலில் பொங்கல்விழா கொண்டாடப்படுகிறது.
தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தேர்வு
சான்பிரான்சிஸ்கோ: வளைகுடா பகுதி தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 2008க்கான புதிய நிர்வாகியாக ஜெயவேல் முருகன் தேர்வு செய்யப்பட்டார். நிர்வாக துணைத் தலைவராக சித்ரா, கலாச்சார துணைத் தலைவராக பிரியா, பொருளாளராக சுமதி, அமைப்பாளராக ராஜேஷ்சாம்பசிவம், இளைஞரணி பிரதிநிதியாக காயத்ரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Subscribe to:
Posts (Atom)