சென்னை குரல்
ஊருக்கு நல்லது சொல்வோம்
Showing posts with label
ஹைக்கூ
.
Show all posts
Showing posts with label
ஹைக்கூ
.
Show all posts
விருந்து
அவன் காத்திருக்கிறான்
வாழை இலை விருந்திற்காக
குப்பைத் தொட்டியின் அருகில்
சுண்டல்
காதலிக்கிறார்கள்
படகின் மறைவில்
சுண்டலுக்குப் பயந்து
ஹைக்கூ
காதலர்கள் ஏன் எப்பவும்
பொய்யே பேசுறாங்க?
அவங்க "மெய்"மறந்து
காதலிக்கிறவங்களாச்சே
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)